Tuesday, January 13, 2009

குட்டி கவிதைகள்

ஏமாற்றம்
எருதுகள் போராட்டம்
வென்றது வெள்ளை நரிகள்...

மரண விளிம்பு
அறிவியல் கணிதம்
ஆங்கிலத்தில் போதனை
"கட்ட பொம்மனுக்கு" மீண்டும் தூக்கு கயிறு !

புதுமைத் தலைவர்
" செவ் தெமில் " தலைவர் முழக்கம்
நின்றது தமிழ் இனத்தின் இதய துடிப்பு

அறியாமை
பிள்ளைகளின் கல்வி செலவு
துண்டிப்பு
அஸ்ட்ரோ விற்கு மீண்டும் இணைப்பு!



1 comment:

சுப.நற்குணன்,மலேசியா. said...

வணக்கம் ஐயா.

புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள்.

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்பதுபோல் தொடங்கும்போதே சிறப்பாகத் தொடங்கியுள்ளீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் வலைப்பதிவுக்கு நல்ல ஒரு தமிழ்ப்பெயரைச் சூட்டினால் சிறப்பாக இருக்குமே!